பள்ளி தோழரை மணக்கிறார் கீர்த்தி சுரேஷ்..? தாயார் மேனகா பதில்..

தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இவர் அடுத்ததாக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக வலம் வரும் … Continue reading பள்ளி தோழரை மணக்கிறார் கீர்த்தி சுரேஷ்..? தாயார் மேனகா பதில்..